Wednesday, December 14, 2011

KSC vs VSC( Semi final Result)

KSC எதிர் VSC Junior அணிகளுக்கிடையில் Miyandad Junior Trophy - 2011 காக காரைதீவூ கனகரட்ணம் மைதானத்தில் நேற்று 10/12/2011விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் KSC அணியினர் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றனர்.போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய VSC அணியினர் 127ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.127 என்ற இலக்கை நோக்கி பதிலெடுத்தாட ஆரம்பித்த KSC அணியினர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லோகதாஸ் அவர்களின்அதிரடியான ஆட்டத்தின் காரணமாக 7விகெட்டுக்களால் வெற்றியீட்டினர்.லோகதாஸ் 67 ஓட்டங்களை அதிரடியாக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment