கொட்டும் மழையிலும் வெள்ளத்தினூடாகவும் இயந்திரத்தின் மூலம் அத்திவாரம் வெட்டப்பட்டு கட்டிடப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கு முன்னதாக அப்பிரதேசத்தினை காரைநகர் உதவி அரசாங்க அதிபரும் உத்தியோகஸ்தர்களும் பார்வையிடுவதனையும் கட்டிட ஒப்பந்த காரர்களிடம் கட்டிடம் தொடர்பாக விளக்கமளிப்பதனையும் படங்களில் காணலாம்
No comments:
Post a Comment