காரைநகர் உதவி அரசாங்க அதிபர் பணிமனையின் புதிய கட்டிடத்திற்கான 2ம் கட்ட நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வேலைத்திட்டங்களும் தற்போது ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.அந்த வகையில் இக்கட்டிடவேலைகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவருகின்றது. அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதமளவில் இக்கட்டிட வேலைகள் நிறைவுபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 4மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment