Wednesday, December 14, 2011

காரைநகர் பிரதேச தனியார் கல்வி நிலைய நேரசூசிகள்

காரைதீவின் பழம்பெரும் முன்னணிக்கல்வியகங்களான  பாரதி கல்வியகம் மற்றும் பிளஸ்  கல்வியகம் என்பன இணைந்து வெளியிட்டுள்ள தரம் -3 முதல் தரம் -11 வரையிலான நேரசூசிகள் வருமாறு.
இவ்விரு கல்வியகங்களிலும் எதிர்வரும் 2011.12.10 முதல் ஆரம்பமாகும்.
மேலும் பிளஸ் கல்வியக வளாகத்தில் அமைந்துள்ள புதிய கட்டிடத்தில் மொண்டிசோறி வகுப்புக்களுக்கான விண்ணப்பங்கள் பிளஸ் கல்வியகத்திலும் கிடஸ் கணணிக்கல்வியகத்திலும் பெற்றுக்கொள்ளலாம். 
இதே வெளையில் காரைதீவு பிரதான முச்சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள பாரதி கல்வியக உயர்தர வளாகத்தில் உயாதர வகுப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Primary Section



Secondary Section

No comments:

Post a Comment