மாணிக்கவாசகர் மடாலயத்திற்கு புதிய நிர்வாகசபை!
ஈழத்துச்சிதம்பரத்தின் மாணிக்கவாசகர் மடாலயத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23.10.2011) காலை 10 மணிக்கு ஈ.எஸ்.பி.நாகரட்னம் தலைமையில் நடைபெற்றது. தலைவர் உரையைத்தொடர்ந்து செயளாளர் அறிக்கையும், பொருளாளர் அறிக்கையும் வாசிக்கப்பட்டது. இவ் இரு அறிக்கைகளும் சபையோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து புதிய நிர்வாகசபைத்தெரிவு இடம்பெற்றது. இதற்கான இடைக்கால தலைவராக க.சோமசேகரம் தெரிவுசெய்யப்பட்டு தலைமை தாங்கினார். புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்படும்போது இம்மடாலயத்தின்
தலைவராக திரு ஈ.எஸ்.பி.நாகரட்னம் (ஆயட்கால தலைவர்)
உபதலைவராக திரு க.சோகசேகரம்
செயளாளராக திரு நா.பாலகிருஸ்ணன்
உபசெயளாளராக திரு க.பிரதீபன்
பொருளாளராக திரு ச.இராசநநாயகம்
ஆகியோருடன் 23 நிர்வாக அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

No comments:
Post a Comment