காரைநகரின் தொன்மைமிக்கவெளிச்சவீடு
காரைநகர் கோவளம் கடற்கரையில் அமைந்துள்ள மிகத் தொன்மையான வெளிச்சவீடு நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகிறது.
கடந்த 20 வருடங்களுக்கும் மேலாகக் கடற்படையினரின் பாதுகாப்புப் பிரதேசத்தில் அமைந்திருந்த இந்த வெளிச்சவீட்டை சுற்றுலாப் பயணிகள் வருகைதந்து பார்வையிட்டு வருகின்றனர்.
மீனவர்களுக்கும் மாலுமிகளுக்கும் கடந்த காலங்களில் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த வெளிச்சவீடு இன்று சுற்றுலாப் பயணிகளின் காட்சிப் பொருளாக மாறிவிட்டது.
No comments:
Post a Comment