கடந்த 11.02.2012 அன்று நடைபெற்ற காரைநகர் இந்துக்கல்லூரி வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிக்கென கனடா-காரை இந்து பழைய மாணவர் சங்கத்தினரால் அனுப்பிவைக்கப்பட்ட 65ஆயிரம் ரூபா பணம் கிடைக்கப்பெற்றதாக பாடசாலையின் அதிபர் திரு.பொன்.சிவானந்தராஜா SMSமூலம் உறுதிப்படுத்தியுள்ளார். இத்தகலை கனடா-காரை இந்து பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளர் திரு.நடராசா பிரகலாதீஸ்வரன் எமது இணையத்தளத்திற்கு அறியத்தந்துள்ளார். அதன் உறுதிப்படுத்தப்பட்ட செய்தியைக் கீழே காணலாம்.
தலைவர்: கலாநிதி. தர்மலிங்கம் திருச்செல்வம் பொருளாளர்: நடராசா பிரகலாதீஸ்வரன்
No comments:
Post a Comment